நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
கண்ணே.... மணியே.... கல்கண்டே..... கனிரசமே.... என்று, காதல் போதையில், கண்களை.. சொருகிக் கொண்டு, பிதற்றி, என்னை ஒரு வித .. மயக்க நிலயில் தள்ளி போதை தெளிந்து நான் ... கண் விழித்துப் பார்க்கும்போது, என்னை விட, ஒரு INCREMENT கூட வாங்குபவனுடன், கூலாக, ஓடிப் போனாள்!!!!!
7 comments:
நல்ல காதல் வாழ்க. ஊக்க தொகை ஊக்கமளித்துள்ளது. விடுங்க ஆனா நம்ம ஊக்கத்தை மட்டும் இது போல் கோட்டை விட்டுடாதீங்க.வாழ்த்துக்கள்
:-)
ஒரு
எளிய
நடையில்
மனதை
தொட்டுவிட்ட
கவிதை !!!!!
கிரேட் வொர்க் !!!!!!!!
good and realistic
காதல் போதை தலைக்கேறினாலும், எப்போதும் ஸ்டெடியாகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும்.
unga blog romba nalla iruku
High Definition Youtube Video Download Free
visit 10 to 15 Website and EARN 5$
CineMa Tickets Booking Online
செம நக்கல்
Post a Comment