Saturday, January 23, 2010

விட்டு விடுதலையாகி....


அந்த ஃபைல் என்னாச்சு?
' ப்ரபோசல்' அனுப்பிச்சாச்சா..
சார்..'கார்ப்பரேட் அப்ரூவல்' வேணும்...
பேங்குக்கு போயிடுச்சு...வாங்கிக்கலாம்..
அட்வான்ஸ் செட்டில் பண்ணிடுங்க..
மார்ச் வந்தாச்சு...
ஓலை வந்தா என்ன கோச்சுக்கக்கூடாது..
அப்பா...இனிமே இதெல்லாம்
கிடையாது...
ஆஹா.....
இன்னிக்கு நாம ரிடயர்ட் ஆயாச்சு!!
முகத்தில் ஒரு சந்தோஷம் !!!
ஒரு பிக்கல்..பிடுங்கல் இல்லை...
இனிமேல் ஜாலி தான்...
இருந்தாலும்....
மனதுக்குள்
சின்னதாய் ஒரு நெருடல்....
அது என்ன ????

( அலுவலக நண்பர் ஒருவர் retired ஆனார், நேற்று. அதன் பாதிப்பு இந்த கவிதை)

8 comments:

ரிஷபன் said...

அது வேற ஒண்ணுமில்ல.. வீட்டுக்கு வந்தா வேலை புழிஞ்சுருவாங்கன்னு.. ஆபீஸ் மாதிரி பைலை கட்டி வைக்க முடியாதுல்ல..

வசந்தமுல்லை said...

fantastic!!!!!!!!!!!!

Chitra said...

உலகமே அவர் முன்னால். இனி தான் அவரின் மற்ற திறமைகளும் வெளி வர நல்ல தருணம்.

ப்ரியமுடன் வசந்த் said...

அழகான பிரிவு .....!

வை.கோபாலகிருஷ்ணன் said...

It is a very true statement as far as I am concerned. Really I am very Happy now, only after my retirement. But Still I have no time, as I am always thinking/writing/reading something, to develop my writing skill, as Ms. Chitra says.

Vai. Gopalakrishnan

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

திருவாளர்கள்/திருமதி...
ரிஷபன்,வசந்தமுல்லை,சித்ரா,வசந்த்,வை.கோபாலகிருஷ்ணன்....

மிக்க நன்றி..தங்கள் வருகைக்கு!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எங்கே சென்றார், நமது அருமை நண்பர் திரு நைஜீரியா ராகவன்..ஒவ்வொரு பதிவிற்கும் வந்து விடுவாரே..
ரொம்ப கவலையாக இருக்கிறது. யாராவது தொடர்பு கொண்டால் சொல்லுங்களேன் ப்ளீஸ்..ராகவன் எங்கே இருக்கிறீர்கள் ? உங்களுடன் பேசி ரொம்ப நாளாகி விட்டது ஸார்...பேசுங்கள் ப்ளீஸ்!!

Anonymous said...

very nice kavidhai..

actually i have also posted a kavidhai with this same title.. ;)

this was a pure coincidence..

:)