
உன்னைப் பார்க்காத
நாட்களெல்லாம்
எதையோ
தொலைத்து விட்ட
வருத்தம் என்னுள்!
பார்த்த அந்த நொடியில்..
என் மனத்துள் சந்தோஷம்,
ப்ரவிகிக்கும் அந்த நொடி..
சொல்ல முடியவில்லை,என்னால்!
அடுத்த ஜன்மம்
என்றிருந்தால்..
உன் மடியில்
குழந்தையாகப் பிறக்க
பிறக்க வேண்டும் !!
உன்னுடைய அனுக்கம்
அவ்வளவு
தேவையாக இருக்கிறது...
எனக்கு !!
9 comments:
நல்லாருக்கு வாழ்த்துக்கள்....
தங்கள் வருகைக்கும்...
வாழ்த்திற்கும் நன்றி.
அன்புடன் ஆர்.ஆர்.
உன்னைப் பார்க்காத
நாட்களெல்லாம்
எதையோ
தொலைத்து விட்ட
வருத்தம் என்னுள்! ........அருமை!
ஏக்கம் அருமையாக பதிவாகி இருக்கிறது..
ramoorthikku oru je poduvoma!!!
//உன்னுடைய அனுக்கம்
அவ்வளவு
தேவையாக இருக்கிறது//
அழுத்தமான வரி...
திருநாள் வாழ்த்துக்கள்....
அடுத்த ஜன்மம்
என்றிருந்தால்,
meendum ungkaL
Blog patikkanum
சித்ரா மேம், ரிஷபன்,வசந்த முல்லை,கமலேஷ்
வருகைக்கு நன்றி!
அடுத்த ஜன்மம்
என்றிருந்தால்,
meendum ungkaL
Blog patikkanum
என்ன கோபால்ஜி இது கிண்டலா..நிஜமா
Post a Comment