நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
’எல்’ போர்டு மாட்டி, ஓட்டி வந்த காரை, எங்கிருந்த்தோ வந்த ஆட்டினை தவிர்க்க, டமாலெனச் சத்தம்! ஆட்டோ ஒன்று காரில் மோத, தண்டம் அழுதான், ஆயிரம், கார் வைத்த செலவு, மூவாயிரம், இன்ஸ்யூரன்ஸோ, நான்காயிரம், ஆதலினால், நண்பர்களே! மோதல் செய்வீர்!!!!
காதல் செய்வீர் என்பது போல வெகு சுலபமாக மோதல் செய்வீர் என்று முடித்து விட்டீர்கள். காதலோ மோதலோ செய்து பார்த்தால் தான் தெரியும் அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள்.
You may like to visit to my blog gopu1949.blogspot.com
8 comments:
காதல் செய்வீர்
என்பது போல
வெகு சுலபமாக
மோதல் செய்வீர்
என்று முடித்து விட்டீர்கள்.
காதலோ மோதலோ
செய்து பார்த்தால் தான் தெரியும்
அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள்.
You may like to visit to my blog gopu1949.blogspot.com
உமக்கென்ன.. ஜாலியா மோதச் சொல்லிட்டீங்க.. மோதி அவதிப் படறது யாரு..
காதல் செஞ்சாலும் மோதல் செஞ்சாலும் மொத்துப்படுறது யாரு.
இன்சுரன்சு கிடைக்கும் இழப்பு ?
கவிதை சூப்பர்.
Ha Ha... :D good one!
நானும் இன்னிக்குத்தான் உங்க பக்கம வ்வந்தேன்
கலக்கல் கவிதை
ஆதலினால் மோதல் செய்வீர்... நல்லாத்தான் இருக்கு.. மோதிய பிறகு என்ன செய்யலாம்? :))
எவ்வளவு சுலபமா சொல்லிட்டீங்க சார். அதற்கப்புறம் யார் அவஸ்தை படறது.
படத்தில இருந்த டப்பா கார்தானே உங்க கவிதையின் களம்....தாராளமாக மோதல் செய்யலாம்.....(ஓட்டே , ஒடேசலுக்கு பேரீச்சம்பளம்....)
Post a Comment