Saturday, February 20, 2010

தண்ணீர் விட்டோம் வளர்த்தோம்!!


சொட்டு நீர்
பாசனத்துக்கு
கொடுத்த
மான்யத்தை,
முறையாக
பயன்படுத்தாமல்,
கஞ்சா செடிக்கு
பயன்படுத்தி
காசு பார்க்கும்
கனவான்களை
நினைந்து
கொண்டால்,
நெஞ்சு பொறுக்குதில்லையே !!

7 comments:

ராமலக்ஷ்மி said...

கவிதையும் தலைப்பும் நன்று.

Chitra said...

எல்லாம் பணம் செய்யும் வேலை. யார்தான் இதை கண்டிப்பார்?

Matangi Mawley said...

pizhaikka therinthavarkal...

arasaangaththai nangu purinthu kondavargal!

ரிஷபன் said...

உண்மைதான்

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒரு சின்ன சந்தேகம்

தண்ணீர் விட்டோம் என்பது
டாஸ்மார்க் தண்ணீர் தானே !

வளர்த்தோம் என்பது
போதையைத்தானே !

நெஞ்சு பொறுக்காதய்யா, சமயத்தில் எரியும் !

கே. பி. ஜனா... said...

தூள்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வருகை புரிந்த..ராம லக்‌ஷ்மிக்கும்..சித்ராவுக்கும்..
மாதங்கிக்கும்...ரிஷபனுக்கும்...வை. கோபாலகிருஷ்ணனுக்கும்...கே.பி.ஜனாவுக்கும்...
நன்றி !!!!!!