நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
- ஆரண்ய நிவாஸம் (1)
- கவிதை (88)
- சிறுகதை (73)
- தொடர் (1)
- நிகழ்வுகள் (25)
- விமர்சனம் (5)
- வெட்டிப்பேச்சு (78)
Monday, February 1, 2010
ஒரு எச்சரிக்கை !
நம் கிராமங்கள்
சுயத்தை
இழந்து
வெகு
நாட்களாகி
விட...
நகரங்களோ...
புதியவர்
வருகையினால்,
திணறி திக்குமுக்காட...
அடுத்த நான்கு
வருடங்களில்,
ஐநூறு
துணை நகரங்கள்...
உருவாகாவிட்டால்,
குப்பங்களும்,
சேரிகளும்,
காங்க்ரீட் கட்டிடங்களால்,
மிளிரும் நகரங்களை
விழுங்கி விடுமாம்...
என்ன செய்யப் போகிறோம் ???
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
வேடிக்கைதான் பாப்போம்.....
உங்கள் கோபம் புரிகின்றது... ஒன்னும் செய்ய மாட்டோம்... நண்பர் அண்ணாமலையான் அவர்கள் சொன்னது போல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்போம்... அம்புடுதேன்...
இன்னும் சுயநலவாதிகளாய் மக்கள் மாறியபடி, ஆடு நனைகிறதே என்று கவலை பட்டு பேசி.............. கொண்டே இருப்பார்கள். வேறு என்ன, புரட்சி செய்யவா போகிறார்கள்?
நிலவுக்குக் குடி போயிருவோம்..
வாருங்கள் அண்ணாமலையான் அவர்களே !
ஹாய் ராகவன் ! இத்தனை நாள் எங்கு போய் இருந்தீர்கள் ? என்னுடைய ‘விட்டு விடுதலையாகி’
கவிதையின் கமெண்ட் பார்த்தீர்களா?
சித்ரா மேடம் விமர்சனம் நச்!
ரிஷபன் ஸார்! சந்திரனில் 1 sqft. 10,000 யூரோ
டாலராம் ! பத்து ஃப்ளாட் விற்றுக் கொடுத்தால் ஒன்று இனாம் ! வாங்குறீங்களா ??
மற்றொரு தெலுங்கானா வேண்டாம்!!!!!! போதும் !!!!
nagaramayamaathal narakamaakkum enbathu puriyaamal navinamaathalai pesum ulakam . mmm naam elutha thaan mutiyum. thiruththa mudiyaathu.
its true Ramamoorthy
what to do ???
வணக்கம் ...
கொஞ்சம் பழைய யோசனை '''மாநில தலை நகரை நடுவில் கொண்டுவரவேண்டும் '''
புதிய யோசனை '' கூடவே மாவட்ட தலைநகரங்களை கிராமங்களுக்கும், வட்டதலை நகரங்களை குக்கிராமங்களுக்கும்
மாற்றவேண்டும் '' ( முகமது பின் துக்ளக் இல்லையே என்ன பண்றது ?)
அப்படி நகரங்கள் மீண்டும் கிராமங்களானால் நல்லாய்த்தானே இருக்கும்?
துணை நகரங்கள்... Erpadattum.
thuNai muthalvar enbathu pola peyare ezhuchchiyaaka Ilamaiyaaka uLLathu.
Aaamaam ungkal echcharikkai yaarukku ?
Post a Comment