Thursday, August 4, 2011

" ஒரு சிகரெட்டின் கேள்வி?’’


என் உயிரினும் மேலான இனிய உலக மக்களே

என்னை எறிவீர்களா???????
அல்லது,
என்னுடன் எரிவீர்களா!!!!!

இப்படிக்கு,
xxxx

13 comments:

வெங்கட் நாகராஜ் said...

நாலே வரிகள்தான் என்றாலும் ”நச்” சென்று இருக்கு இக்கவிதை. சொல்லிய விஷயமும் நல்ல விஷயம்.

வாழ்த்துகள்.

Chitra said...

என்னை எறிவீர்களா???????
அல்லது,
என்னுடன் எரிவீர்களா!!!!!


..... Super slogan for anti-smoking campaign!!!

Anonymous said...

சூப்பர் ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல கேள்வியைத்தான் எறிந்துள்ளது நம்மை நோக்கி !
எரிவதை விட எறிந்து விடுவதே மேல். நச் சென “நச்சு” விஷயத்தை உணர்த்தும் கவிதை.
பாராட்டுக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

//என்னை எறிவீர்களா???????
அல்லது,
என்னுடன் எரிவீர்களா!!!!!//

செம சூடு..

நிலாமகள் said...

அலோ... யாருங்க‌... பார்த்தும் பார்க்காத்மாதிரி போற‌து... இதை விக்க‌ற‌வ‌ங்க‌ளும், வாங்க‌ற‌வ‌ங்க‌ளும், த‌டை செய்யாத‌ அர‌சும் பார்த்தா தேவ‌லையே...

ஸ்ரீராம். said...

சிகரெட் : "இன்று நான்.. நாளை நீ"!!

Nagasubramanian said...

superb sir!!!

ரிஷபன் said...

எரிகிற.. எறிய முடியாத வரிகள்.

RAMA RAVI (RAMVI) said...

இரண்டே வாக்யத்தில் ஒரு அழகான விழிப்புணர்வு கவிதை.அருமை..

RIPHNAS MOHAMED SALIHU said...

சொல்ல வந்ததை படமே சொல்லி விடுகிறது...

S.முத்துவேல் said...

wow super lines

ADHI VENKAT said...

நாலே வரிகளில் சொல்ல வந்ததை சொல்லிட்டீங்க சார்.