நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
நாலே வரிகள்தான் என்றாலும் ”நச்” சென்று இருக்கு இக்கவிதை. சொல்லிய விஷயமும் நல்ல விஷயம். வாழ்த்துகள்.
என்னை எறிவீர்களா???????அல்லது,என்னுடன் எரிவீர்களா!!!!!..... Super slogan for anti-smoking campaign!!!
சூப்பர் ...
நல்ல கேள்வியைத்தான் எறிந்துள்ளது நம்மை நோக்கி !எரிவதை விட எறிந்து விடுவதே மேல். நச் சென “நச்சு” விஷயத்தை உணர்த்தும் கவிதை.பாராட்டுக்கள்.
//என்னை எறிவீர்களா???????அல்லது,என்னுடன் எரிவீர்களா!!!!!//செம சூடு..
அலோ... யாருங்க... பார்த்தும் பார்க்காத்மாதிரி போறது... இதை விக்கறவங்களும், வாங்கறவங்களும், தடை செய்யாத அரசும் பார்த்தா தேவலையே...
சிகரெட் : "இன்று நான்.. நாளை நீ"!!
superb sir!!!
எரிகிற.. எறிய முடியாத வரிகள்.
இரண்டே வாக்யத்தில் ஒரு அழகான விழிப்புணர்வு கவிதை.அருமை..
சொல்ல வந்ததை படமே சொல்லி விடுகிறது...
wow super lines
நாலே வரிகளில் சொல்ல வந்ததை சொல்லிட்டீங்க சார்.
Post a Comment
13 comments:
நாலே வரிகள்தான் என்றாலும் ”நச்” சென்று இருக்கு இக்கவிதை. சொல்லிய விஷயமும் நல்ல விஷயம்.
வாழ்த்துகள்.
என்னை எறிவீர்களா???????
அல்லது,
என்னுடன் எரிவீர்களா!!!!!
..... Super slogan for anti-smoking campaign!!!
சூப்பர் ...
நல்ல கேள்வியைத்தான் எறிந்துள்ளது நம்மை நோக்கி !
எரிவதை விட எறிந்து விடுவதே மேல். நச் சென “நச்சு” விஷயத்தை உணர்த்தும் கவிதை.
பாராட்டுக்கள்.
//என்னை எறிவீர்களா???????
அல்லது,
என்னுடன் எரிவீர்களா!!!!!//
செம சூடு..
அலோ... யாருங்க... பார்த்தும் பார்க்காத்மாதிரி போறது... இதை விக்கறவங்களும், வாங்கறவங்களும், தடை செய்யாத அரசும் பார்த்தா தேவலையே...
சிகரெட் : "இன்று நான்.. நாளை நீ"!!
superb sir!!!
எரிகிற.. எறிய முடியாத வரிகள்.
இரண்டே வாக்யத்தில் ஒரு அழகான விழிப்புணர்வு கவிதை.அருமை..
சொல்ல வந்ததை படமே சொல்லி விடுகிறது...
wow super lines
நாலே வரிகளில் சொல்ல வந்ததை சொல்லிட்டீங்க சார்.
Post a Comment