நீள்.....பதிவு ......... நெ.3
அரபிக் கடலோரம்........
இப்போது நாங்கள் சென்று கொண்டிருக்கும் இடம் பெயர் 'முருடேஷ்வர் கோவில்'. அங்கு பெரிய சிவன் சிலை. அந்த கோவிலுக்குச் செல்லும் போது வழியில்........
அரபிக்கடல் வெகு அருகில்!! விடுவோமா நாங்கள்! ஆளாளுக்கு 'க்ளிக்'க..இதோ.....
இதோ அந்த சிவன்! கோவிலுக்குச் செல்லும் உணர்வே இல்லை! ஏதோ கோல்டன் பீச் ...
எம்.ஜி.எம் போல! நீங்களும் தான் பாருங்களேன்!!
”எனக்கு ஒரு ஐடியா“
“சொல்லுங்க வனராஜ்”
“அல்லாரும் ஊர் போனதும், பயணக் கட்டுரை எழுதலாமா?”
”எஸ்கேப்”
எல்லாரும் எஸ்கேப்பினோம்
10 comments:
புகைப்படங்கள் பளிச்!
கோயில் அழகு
மற்ற புகைப்படங்களும் தான்
சொல்ல மறந்து விட்டேனே..அந்த கோவில் கோபுரம்,
ஸ்ரீரங்கம் கோபுரத்தை விட உயரமாம்...
ஆனால் ஸ்ரீரங்கம் கோபுரத்தின் ஸான்னித்யம்?
கோபுரத்தின் உச்சி வரை சென்று வந்தோம்,லிஃப்டில்!!
ம்ம்ம்
படங்கள் ஒவ்வொன்றும் அருமை . போடோஸ் எடுத்தவிதம் ஆங்கில்ஸ் அருமை !!!!!
very nice photos and write -up
சிவன் படமும் கோவில் படமும் அழகு. படங்களுக்குக் கீழே விளக்கம் எழுதி இருக்கலாமே...நந்திக்குப் பக்கத்தில் கோவில் முன்னிலையில் லிங்க உருவைப் பெற்றுக் கொள்ளும் படத்துக்கு யார் என்ன என்று விவரம் தரவும்.
திரு ஸ்ரீராமுக்கு,
லிங்கத்தைப் பெற்றுக் கொள்பவர் பிள்ளையார்.கொடுப்பவர் ராவணன். இங்கு, ஸ்ரீரங்கத்தில் விபீஷணன்,பிள்ளையார்,ரங்கனாதர் போல், அங்கும் இதே கதை ராவணன்,பிள்ளையார்,சிவனை வைத்து!!!
படங்கள் தெளிவா அழகா இருக்கு. தொடர் அருமை.
Post a Comment