Tuesday, March 4, 2014

காதல்

காதலித்துப் பார்!
புரியும்....
காதலித்தால்
Bar!!!!

5 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

உற்சாகம் அதிகமானாலும் Bar
சோகம் அதிகமானாலும் Bar

Bar ஐப் போல பாரினில் ஆறுதல் தருவது ஏதுமுண்டோ ? ;

நினைத்துப் Bar ! நண்பா. ;)

குட்டிக்கவிதையே எனக்குக் ’கிக்’ ஏற்படுத்துகிறதே !

அன்புடன் கோபு

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... உண்மை - சிலருக்கு...!

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்... முக்கியமாக கீழ் உள்ள தலைப்பு :

4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

ரசிக்கவைக்கும் வார்த்தை விளையாட்டு..!

வெங்கட் நாகராஜ் said...

முகப் புத்தகத்திலும் படித்து ரசித்தேன்.....