நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
கவித்”தேள்”.. படித்”தேன்”.. ரசித்தேன்
"தேளி" தேன் !!! அருமை.
படம் கருந்தேள் கொட்டியது போல ஒருவித கடுப்பை ஏற்படுத்தினாலும், கவிதை கவின் தேனாக இனித்தது என்று சொல்லத்தான் நினைக்கிறேன். ஆனால் தேள்கடியால் அவ்விதம் சொல்லத் தோன்றவில்லை. //கவிழ்த்திட்டால் கொட்டும்// தேள் மட்டுமா?சராசரி மனிதனும் கூட அல்லவா!
நல்லாயிருக்குங்க. 'மூடித் திறக்கின் முகம் காட்டும்' என்றதும் பழைய இரட்டுற மொழிதல் பாடலொன்று நினைவில் நெருடுகிறது.
ஹா?
"தேள்".. ரசித்"தேன்"
கருந்தேள் படம் பயமுறுத்துகிறது - கவித்தேன் ரசிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி.
படித்தேன் மிகவும் ரசித்தேன்.
ஐயையோ.. ஆர் ஆர் ஆர் அது நானில்லை..:))
மருந்துக்காகும் ....... தேன் சரி.... கருந்தேள் எப்படி? விளக்குவீர்களா? ( உங்களுக்கு 'சிலேடைச் சித்தர்' என்ற பட்டமளிக்க உத்தேசம். ஒப்புக் கொள்வீர்களா?)
Post a Comment
10 comments:
கவித்”தேள்”.. படித்”தேன்”.. ரசித்தேன்
"தேளி" தேன் !!! அருமை.
படம் கருந்தேள் கொட்டியது போல ஒருவித கடுப்பை ஏற்படுத்தினாலும், கவிதை கவின் தேனாக இனித்தது என்று சொல்லத்தான் நினைக்கிறேன்.
ஆனால் தேள்கடியால் அவ்விதம் சொல்லத் தோன்றவில்லை.
//கவிழ்த்திட்டால் கொட்டும்// தேள் மட்டுமா?
சராசரி மனிதனும் கூட அல்லவா!