Friday, June 17, 2016

நித்யாவின் பாட்டு!

என் பெண் நித்யா US ல் இருக்கிறாள்..அவளைப் பார்க்க நாங்கள் போயிருந்தோம்...ஒரு நாள் ஏகாந்தமான மாலை வேளையில் அவள் எனக்காக பாடிய பாடல் இதோ!
https://www.youtube.com/watch?v=4N4nvob6XhM

6 comments:

Packirisamy N said...

Wow!

வெங்கட் நாகராஜ் said...

அருமை. ஃபேஸ்புக்கிலும் கேட்டு ரசித்தேன்.....

பாராட்டுகள் நித்யா....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி Packirisamy Sir.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நேற்றிலிருந்து நீண்ட இடைவெளிக்குப். பிறகு மீண்டும. Blog பக்கம் வந்து விட்டேன்...வாரம், ஒன்று ப்ப்ளிஷ் பண்ணலாம் என றிருக்கிறேன்...பார்ப்போம்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்களின்

நினைவெல்லாம் நித்யா !

வாழ்க !!

பாடலும் அருமை. பாராட்டுகள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

மிக்க நன்றி வை.கோ.சார்!