Thursday, November 25, 2010

யாதும் ஊரே...யாவரும் கேளிர்...

யாதும் ஊரே..
யாவரும் கேளிர்!
நீங்களும்...கரட்டாம்பட்டி..
நானும் கரட்டாம்பட்டி..
நீங்க படிச்சது
ஷண்முகா பாடசாலை..
நான் படிச்சதும்
ஷண்முகா பாடசாலை
நீங்க என் சித்தப்பா பிள்ளை..
நான் உங்க பெரியப்பா பிள்ளை...
அப்ப, பையைத் திறந்து,
பிஸ்கெட்டைக் கொடுங்க..
நம்பி சாப்பிடலாம்..!
( தொலை தூர ரயில் வண்டி பிரயாணத்தில் இருவரின் உரையாடல்)

35 comments:

ரிஷபன் said...

அப்ப, பையைத் திறந்து,
பிஸ்கெட்டைக் கொடுங்க..
நம்பி சாப்பிடலாம்..!
ஹா.. ஹா.. நவீன கணியன்!

Anonymous said...

ஹா ஹா.. :)

எல் கே said...

ஹஹஅஹா

KANA VARO said...

அருமை பகிர்வுக்கு நன்றி

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா எதிர்பார்க்கவே இல்லை ஆர் ஆர் ஆர்..:))

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரயில் பயணத்தில், நம்பி ஒரு பிஸ்கட் வாங்கி சாப்பிட எவ்வளவு ரிஷி மூலம் நதி மூலம் பார்க்க வேண்டியதாக உள்ளது.
”யாதும் ஊரே.. யாவரும் கேளிர்!”..வாஸ்தவம் தான்.

Chitra said...

ha,ha,ha,ha,ha....

vasan said...

இப்ப‌த்தான் க‌வ‌ன‌மா இருக்கனும் ஆர்ஆர்ஆர், ப‌ங்க‌ளிப் ப‌யபுள்ளைக‌, ப‌ர‌ம்ப‌ரை சொத்துக்காக ஏதாவ‌து வில்ல‌ங்க‌ம் ப‌ண்ணீர‌க் கிண்ணீர‌ப் போராரு, உஷாரா இருந்துக்கேங்க‌.

வெங்கட் நாகராஜ் said...

அட ஒரு பிஸ்கெட்டுக்கு இவ்வளவு விஷயம் கேட்க வேண்டியதா போச்சா.... கெட்ட காலம் தான் போங்க.... :)))

ராமலக்ஷ்மி said...

அருமை:))! ரசித்தேன்.

நர்சிம் said...

கவிஞர் மீராவின் கவிதை உள்ளது.

க.மு.சுரேஷ் said...

மாமா பிஸ்கோத்து...

அருமை...

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு.

vasu balaji said...

:)).ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((. இந்த ரயிலுக்கு வந்த சோதனை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ரிஷபன்:அப்ப, பையைத் திறந்து,
பிஸ்கெட்டைக் கொடுங்க..
நம்பி சாப்பிடலாம்..!
ஹா.. ஹா.. நவீன கணியன்!
நான் : உண்மை தான்,ரிஷபன்.நம்மவர்கள் எதை
சொன்னாலும் அதில் ஒரு நளினம்
இருக்கும். கணியன் அன்று சொன்னான் :
”யாதும் ஊரே யாவரும் கேளிர்” ஆங்கிலேயன் இன்று சொல்கிறான்“NEVER LOVE A STRANGER" என்று! நம்மவர் மேம்போக்கே தனி தான்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

பாலாஜி சரவணன் : ஹா ஹா..
நான் : ஹி...ஹி...!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

LK: ஹஹஅஹா
நான்: பரவாயில்லையா, LK ?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கோபி : super
நான் : Thank u!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

KANA VARO : அருமை பகிர்வுக்கு நன்றி!
நான் : வாருங்கள், ’யாழி’னிய நண்பரே!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

தேனம்மை:ஹாஹாஹா எதிர்பார்க்கவே இல்லை ஆர் ஆர் ஆர்..:))
நான் : மிக்க நன்றி மேடம்..அத்தி பூத்தாப்பல அப்பப்ப
தான் வ்ர்ரீங்க...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வை.கோ: ரயில் பயணத்தில், நம்பி ஒரு பிஸ்கட் வாங்கி சாப்பிட எவ்வளவு ரிஷி மூலம் நதி மூலம் பார்க்க வேண்டியதாக உள்ளது.
நான் : உண்மை தான் நண்பரே!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாசன்:இப்ப‌த்தான் க‌வ‌ன‌மா இருக்கனும் ஆர்ஆர்ஆர், ப‌ங்காளிப் ப‌யபுள்ளைங்க‌, ப‌ர‌ம்ப‌ரை சொத்துக்காக ஏதாவ‌து வில்ல‌ங்க‌ம் ப‌ண்ணிறக் கிண்ணிறப் போறாரு, உஷாரா இருந்துக்கோங்க‌.
நான் : ’உஷா’ரா இருக்கேன், வாசன்!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வெங்கட்: அட ஒரு பிஸ்கெட்டுக்கு இவ்வளவு விஷயம் கேட்க வேண்டியதா போச்சா.... கெட்ட காலம் தான் போங்க.... :)))
நான் : என்ன செய்ய..காலம் அப்படி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ராம லக்‌ஷ்மி: அருமை:))! ரசித்தேன்.
நான் : மிக்க நன்றி!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

நர்சிம் :கவிஞர் மீராவின் கவிதை உள்ளது.
நான் : “உனக்கும்..எனக்கும் ஒரே ஊர்..வாசுதேவ
நல்லூர்” என்று ஆரம்பிக்கும், மீராவின் அக்கவிதை
“ஊசிகள்” என்கிற தொகுப்பில் வந்தது.
“யாயும் ஞாயும் யாராகியரோ” என்கிற
’செம்புலப்பெய நீரார்’ கவிதை தெரிந்தால், ரசிக்கலாம்!மீராவின் கவிதை இது அல்ல நண்பரே,

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

க.மு.சுரேஷ்:மாமா பிஸ்கோத்து...

நான் : என் நண்பன் ஒருவன் என் வீட்டிற்கு வந்து
என் பக்கத்து வீட்டு வாண்டுகளுக்கு, பிஸ்கோத்து கொடுப்பதாக பொய் வாக்குறுதி (அரசியல் வாதிகள் போல்)கொடுத்து,என்னை “டேய் ஸ்ரீதர் மாமா” என்று சொல்லச் சொல்வான். அதுகளும் அவன் வார்த்தியை நம்பி “டேய் ஸ்ரீதர் மாமா” என்று சொல்லி விட்டு ஓடும்.அப்போது ‘அந்த ஏழு நாட்கள்’ வந்த புதிது.வாண்டுகளுக்கு கதையெல்லாம் சொல்லி,என்னை ப் பார்த்து’ஆசான்’ என்று சொல்லும் அளவிற்கு ’பில்டப்’ பண்ணி வைத்திருந்தேன்.அத்தனையும் போச்! அது இப்போது ஞாபகம் வருகிறது, நண்பா!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கோவை 2 டில்லி:நல்ல பகிர்வு
நான் : மிக்க நன்றி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வானம்பாடிகள் : )).ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((. இந்த ரயிலுக்கு வந்த சோதனை!
நான் : ஓவ்வ்வ்வ்...வ்வ்....ஸாரி..பிஸ்கெட் சாப்பிட்ட ஏப்பம்!

a said...

:(

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வழிப்போக்கன் - யோகேஷ்: :(
நான் : ):

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சித்ரா :ha,ha,ha,ha,ha....
நான் : முன்னாடி எல்லாம் உங்க விமர்சனம் தான் முன்னால நிக்கும். என் எழுத்தோட தரம் குறைந்துடுச்சோ?

G.M Balasubramaniam said...

ரயில் பயணங்களில் பிறர் கொடுத்து எதுவும் சாப்பிட பயமா இல்லையா?

என்றென்றும் உங்கள் எல்லென்... said...

'தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்.... தர்மம் மறுபடியும் வெல்லும்'......கணியனின் வாக்கு ,"யாதும் ஊரே...யாவரும் கேளிர்" வென்று நிற்கும். மனம் தளர வேண்டாம்.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

விருந்தோம்பல் நம் கலாசாரம். ரயில் பயணத்தில் கூட அது நம்மிடம் இருந்தது. இன்று....?
நல்ல பத்தி. :)))))))))))

பத்மநாபன் said...

உலகம் துரோகங்களாலும் அவநம்பிக்கைகளாலும் சூழப்பட்டதை சுருக்கமாக சொல்லீட்டிங்க அருமையா....