
கண்ணே....
மணியே....
கல்கண்டே.....
கனிரசமே....
என்று,
காதல் போதையில்,
கண்களை..
சொருகிக் கொண்டு,
பிதற்றி,
என்னை ஒரு வித ..
மயக்க நிலயில்
தள்ளி
போதை தெளிந்து
நான் ...
கண் விழித்துப்
பார்க்கும்போது,
என்னை விட,
ஒரு INCREMENT
கூட வாங்குபவனுடன்,
கூலாக,
ஓடிப் போனாள்!!!!!
6 comments:
நல்ல காதல் வாழ்க. ஊக்க தொகை ஊக்கமளித்துள்ளது. விடுங்க ஆனா நம்ம ஊக்கத்தை மட்டும் இது போல் கோட்டை விட்டுடாதீங்க.வாழ்த்துக்கள்
:-)
ஒரு
எளிய
நடையில்
மனதை
தொட்டுவிட்ட
கவிதை !!!!!
கிரேட் வொர்க் !!!!!!!!
good and realistic
காதல் போதை தலைக்கேறினாலும், எப்போதும் ஸ்டெடியாகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும்.
செம நக்கல்
Post a Comment