நாம் எழுதுவது எங்கோ ஒரு கோடியில் உள்ள,யாரோ ஒரு மனிதருக்கு ஒரு சிறிதாவது பயன் படுமாயின், ஆஸ்கார் அவார்டோ அல்லது அதனினும் உயரிய அவார்டோ கிடைத்த மகிழ்ச்சி நம்முள்.. ..
இதனால், சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்....... ”மசால் தோசையும்,மசாசுசெட்சும்” என்கிற தலைப்பில் நான் எழுதிய சிறுகதை தவிர்க்க இயலாத காரணங்களினால்,தற்போது வெளியிட இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்..