Monday, October 15, 2012

ஹல்லோ..................

அனைவருக்கும் ஒரு நற்செய்தி!

நான் 15.10.2012 முதல் ஒரு வாரத்திற்கு வலைச்சரம் மின் இதழிற்கு ஆசிரியர்
பொறுப்பு ஏற்றுக் கொண்டதால், நம் பிலாக்கிற்கு ஒரு வாரம் விடுப்பு கொடுக்கப் பட்டுள்ளது..
      இந்த வாரம் அனைவரும் என் தொல்லையிலிருந்து விடுபட்டு
சந்தோஷமாய் இருக்கவும்..
       மறுபடியும் கூறுகிறேன்...
        உங்களின்
       இந்த சந்தோஷம்
       ஒ
       ரு
     வா
         ர
        ம்
        தா..........................................................................................................................ன்!
     

5 comments:

வெங்கட் நாகராஜ் said...

வலைச்சரத்தில் தான் ஒருவாரம் அசத்தப் போறீங்களே!

வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரத்திலும் அசத்தவும்...

வாழ்த்துக்கள்...

கே. பி. ஜனா... said...

வலைச்சரத்தில் கலைச்சரம் தொகுக்க வருக வருக1

ADHI VENKAT said...

வலைச்சரத்தில் ஒருவார காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் சார்.

கதம்ப உணர்வுகள் said...

வலைச்சரத்தில் பட்டாசு வெடிக்குது... ராக்கெட் பறக்குது.... ஊரே ஒரே கொண்டாட்டமாக இருக்கிறது...

அதாம்பா விநாயகமூர்த்தியும் ராமமூர்த்தி சாரும் அசத்தும் வலைச்சரத்துல தான்...

மனம் நிறைந்த அன்புவாழ்த்துகள் சார்..

அதுக்காக இங்க வராம இருக்காதீங்க...