tag:blogger.com,1999:blog-5220824968658957856.post6579056725246159999..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: வழுக்கையால் விழுந்த தலை !”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-8898236697954217662013-03-26T20:21:39.657-07:002013-03-26T20:21:39.657-07:00நகைச்சுவை வெண்பா அருமை ..!
வழுக்கை ..
வழுக்கி வ...நகைச்சுவை வெண்பா அருமை ..!

வழுக்கை ..
வழுக்கி வழுக்கி சிரிக்கவைத்தது .. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-76680107688657350632013-03-25T01:00:31.768-07:002013-03-25T01:00:31.768-07:00//ஐடி கார்டை தூக்கிட்டுப் போகிறார்போல சீப்பைத் தூக...//ஐடி கார்டை தூக்கிட்டுப் போகிறார்போல சீப்பைத் தூக்கிண்டு போக வேண்டாம்..//

அட நல்ல விஷயம். என் நண்பர் பத்மநாபனுக்குச் சொல்ல வேண்டும்! :)

நல்ல நகைச்சுவை. வெண்பாவினை ரசித்தேன்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-75178733814208290932013-03-24T20:02:14.759-07:002013-03-24T20:02:14.759-07:00
They can not have wind in their hair...!
They can not have wind in their hair...!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-51204880493135823422013-03-24T12:32:28.258-07:002013-03-24T12:32:28.258-07:00excellent joke Jayanthi Ramani.excellent joke Jayanthi Ramani.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-49808349644818966752013-03-24T04:47:59.944-07:002013-03-24T04:47:59.944-07:00அழுக்கு,பொடுகு,பிசிக்கினால் படும் பாடில்லை
வழுக்கி...அழுக்கு,பொடுகு,பிசிக்கினால் படும் பாடில்லை
வழுக்கி விழுந்திடுமே வந்துறையும் பேன்களெல்லாம்,
அழகன் இவனென்று வயசுப் பெண்களும் நேசிக்கும்,
வழுக்கையால் விழுந்த தலை!//

’நச்’. என் பையனுக்கு 29 வயது நடக்கிறது. இப்பவே லேசாக பின் வழுக்கை ஆரம்பித்து விட்டது. என்ன செய்வது. மணிக்கணக்காக கணினி/மடிக்கணினியிலே வேலை பார்க்கும் பிள்ளைகள் ரொம்ப பாவம். நேற்று என் மகன் அலுவலகத்தில் கீ போர்டை க்ளீன் செய்ய வந்தவர் கேட்டாராம். ’என்ன சார், கீ போர்டெல்லாம் முடி’ன்னு.

வீட்டில் கூட தலையில் முடி இருப்பதில்லை. தரையில் நிறைய இருக்கிறது.

ஒரு ஜோக். இது என் அத்தை மகன் பெண் பார்த்து விட்டு வந்ததும் ‘பெண்ணுக்கு எவ்வளவு முடி இருக்கு?’ என்ற கேள்விக்கு ‘நின்னா தோளைத் தொடும். படுத்துண்டா தரையைத் தொடும்’ என்றான். Anonymoushttps://www.blogger.com/profile/17649540378241082246noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-42054564892926841852013-03-24T01:09:04.732-07:002013-03-24T01:09:04.732-07:00வெண்பா அருமை. பாராட்டுக்கள்.
// “தம்பி...வருத்தப்...வெண்பா அருமை. பாராட்டுக்கள்.

// “தம்பி...வருத்தப் படாதே..இதுல ரொம்ப நல்லது இருக்கு..அழுக்கு சேராம தலை பளிச்னு இருக்கும்...

ஐடி கார்டை தூக்கிட்டுப் போகிறார்போல சீப்பைத் தூக்கிண்டு போக வேண்டாம்...

பேன் தொல்லை இல்லை...

கண்ணாடி முன்னாடி ரொம்ப நேரம் நின்னு தலை வாரிக்க வேண்டாம்..

அதனால, நேரத்துல பஸ்ஸை பிடிச்சுடலாம்...”//

ஆஹா, அற்புதமாக கண்டுபிடிப்பாக உள்ள்து.

இந்த பாக்யம் பெற்ற அனைவருக்கும், என் அன்பான வாழ்த்துகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-65761336632242789322013-03-24T00:49:30.922-07:002013-03-24T00:49:30.922-07:00நல்ல வெண்பா...
எதோ ஒரு விதத்தில் கில்லாடியாக உள்ள...நல்ல வெண்பா...

எதோ ஒரு விதத்தில் கில்லாடியாக உள்ளார்கள் என்பது உண்மையா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com