tag:blogger.com,1999:blog-5220824968658957856.post5628855335270720719..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: வாஷிங்டனுக்கு வா..!!!!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-78152945365557178312011-04-24T21:13:42.998-07:002011-04-24T21:13:42.998-07:00வழக்கம்போல நகைச்சுவை இழையோட ஒரு கற்பனை! சிரிப்பு த...வழக்கம்போல நகைச்சுவை இழையோட ஒரு கற்பனை! சிரிப்பு தாங்கவில்லை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-44896307715918721452011-04-23T23:35:49.048-07:002011-04-23T23:35:49.048-07:00THANK YOU FOR YOUR FIRST VISIT..
MINE IS MERE FO...THANK YOU FOR YOUR FIRST VISIT..
MINE IS MERE FOOD; YOURS FOOD FOR THOUGHT!!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-59793558116538568982011-04-22T19:16:51.712-07:002011-04-22T19:16:51.712-07:00கற்பனை வளம்.கற்பனை வளம்.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-86056511680160584382011-04-22T09:36:23.608-07:002011-04-22T09:36:23.608-07:00ஹலோ ரிஷபன், மிக்க நன்றி..இப்படித் தான் சமயத்தில, அ...ஹலோ ரிஷபன், மிக்க நன்றி..இப்படித் தான் சமயத்தில, அடக்கத்தை அடக்கம் பண்ணிடுவேன், நான்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-83756441124686712202011-04-22T09:34:47.382-07:002011-04-22T09:34:47.382-07:00எல்லன் ரூம் போட்டு யோசிக்க ஆசை தான்..ஆனா யாரு நமக்...எல்லன் ரூம் போட்டு யோசிக்க ஆசை தான்..ஆனா யாரு நமக்காக ரூம் போடப் போறாங்க?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-59098629561924927422011-04-22T09:32:52.309-07:002011-04-22T09:32:52.309-07:00வாசன் சார்..யாரோட இருக்கும்போதும்..தனியா இருக்கும...வாசன் சார்..யாரோட இருக்கும்போதும்..தனியா இருக்கும் போதும் இது எழுதப் படவில்லை..JUST ஒரு இரண்டு நிமிடம் யோசித்தது..எழுத்தில் வர ஐந்து நிமிடம் அவ்வளவு தான்..
ரொம்ப ஸ்ரத்தை எடுத்து எழுதுவது ஃப்ளாப் ஆவதும்,மிக,மிக லைட்டாக எழுதுவது பாப்புலர் ஆவதும் ஒரு அவஸ்தை தான்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-29279997244254793462011-04-22T09:29:03.762-07:002011-04-22T09:29:03.762-07:00ராஜராஜேஸ்வரி, ஜப்பானுக்கு சுனாமி.. நமக்கு பினாமி.....ராஜராஜேஸ்வரி, ஜப்பானுக்கு சுனாமி.. நமக்கு பினாமி..ஜப்பான் எழுந்துடும்.. நாம நல்லா குறட்டை விட்டல்ல தூங்கறோம்?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-11631357872821010482011-04-22T09:27:08.251-07:002011-04-22T09:27:08.251-07:00ஓபாமா, கடாஃபி மட்டுமில்ல..ஐ நா தலைவர், ப்ரான்ஸ் அத...ஓபாமா, கடாஃபி மட்டுமில்ல..ஐ நா தலைவர், ப்ரான்ஸ் அதிபர் (உங்களைப் பார்க்க பாண்டிச்சேரி வந்தாராமே, அதையும் சொன்னார்..(இப்ப திருப்தி தானே சார்..)”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-36653064703038036422011-04-22T09:24:10.175-07:002011-04-22T09:24:10.175-07:00அன்பு சிவக் குமாரா, வாஷிங்டன் மெமொரியல் ஹாலில் தங்...அன்பு சிவக் குமாரா, வாஷிங்டன் மெமொரியல் ஹாலில் தங்கள் சிவஸ் துதியை ப்ரேம் போட்டு மாட்டுவதாக சொல்லியிருக்கிறார்,ஒபாமா!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-30727010589218376522011-04-22T08:12:23.097-07:002011-04-22T08:12:23.097-07:00சித்ரா..அந்த புக்கை பத்தி நானே சொல்லக் கூடாது..
MA...சித்ரா..அந்த புக்கை பத்தி நானே சொல்லக் கூடாது..
MASSACHUSETTS INSTITUTE OF TECHNOLOGY யில், அந்த புக்கை டெஸ்ட் புக்கா வைச்சிருக்காங்க....

எல்லன் : சார்..சார்..இதுவும் மரண மொக்கை தான்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-49564339596522447882011-04-22T08:09:03.657-07:002011-04-22T08:09:03.657-07:00வை, கோ..சார் இதையும் கேட்டுக்குங்க..மெழுகுவர்த்திக...வை, கோ..சார் இதையும் கேட்டுக்குங்க..மெழுகுவர்த்திக்கும் ராக்கெட்டுக்கும் என்னா வித்யாசம்?
முன்னாடி பத்திக்கும் போது பொறூமையா நின்னா, அது மெழுகுவர்த்தி! பின்னாடி பத்திக்கும் போது பொறுமையில்லாம பறந்தா அது ராக்கெட்!!
வசந்த முல்லை: சார்..சார்..இது தான் மொக்கை!
எல்லன் : மரண மொக்கையும் இது தான்!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-81170463732105848692011-04-22T08:02:52.356-07:002011-04-22T08:02:52.356-07:00மொக்கைன்னா என்ன? எனக்கு ஒண்ணும் தெரியாதே, வாத்யாரே...மொக்கைன்னா என்ன? எனக்கு ஒண்ணும் தெரியாதே, வாத்யாரே! இதுல மரண மொக்கையாம்..
அப்படீன்னா என்ன..சாகும் போது ஜோக் சொல்லணுமா? இல்ல ஜோக் சொல்லி சாக அடிக்கணுமா?
எல்லன் சார், உங்களைத் தான் கேட்கிறேன்?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-20536327274972494332011-04-22T02:58:11.076-07:002011-04-22T02:58:11.076-07:00Super Imagination..
CongratsSuper Imagination..
Congratsரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-53892004302163089772011-04-21T10:46:01.966-07:002011-04-21T10:46:01.966-07:00என்னதான் சுகமான கற்பனை என்றாலும் இப்படியா சார் ஒரு...என்னதான் சுகமான கற்பனை என்றாலும் இப்படியா சார் ஒரு மரணமொக்கையை வாரி வழங்குவது?(ரூம் போட்டு யோசிச்சீயளோ?)என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-41252023649750919022011-04-21T01:48:18.078-07:002011-04-21T01:48:18.078-07:00அருமையான நிகழ் உலக அரசியல் பிண்ணனியில் ஒரு பின...அருமையான நிகழ் உலக அரசியல் பிண்ணனியில் ஒரு பின்னல்.
பின்னி எடுத்து விட்டீர்கள்.
யாரோடு இருக்கும் போது இந்த மனநிலை வருகிறது உங்களுக்கு?
அல்லது எழுதத் தொடங்கிய பின்பு தனியே, தன்னந்தனியேவா?vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-76713588481602114762011-04-20T11:24:00.557-07:002011-04-20T11:24:00.557-07:00உள்ளூர் அரசியல் வாதியின் பினாமியா இருப்பாரோன்னு என...உள்ளூர் அரசியல் வாதியின் பினாமியா இருப்பாரோன்னு எனக்கு லைட்டா டவுட் வர ஆரம்பித்தது//
பினாமியா? சுனாமியா???இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-18237689731800356662011-04-20T07:04:34.945-07:002011-04-20T07:04:34.945-07:00மனசோட இளமைதான் காரணம்னு சொல்றேன்.இல்லேன்னு சொல்லுவ...மனசோட இளமைதான் காரணம்னு சொல்றேன்.இல்லேன்னு சொல்லுவீங்களா இப்பிடியெல்லாம் யோசிக்கறதுக்கு?

ஆனா எனக்குப் பேசினப்பறம்தான் ஒபாமாவும் கடாஃபியும் உங்களுக்குப் பேசினாங்கங்கறதையும் நீங்க எழுதியிருக்கலாம் சார்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-23515618491491184512011-04-19T13:09:18.073-07:002011-04-19T13:09:18.073-07:00அப்படியே நம்மளை பத்தியும் கொஞ்சம் ஒபாமா அண்ண...அப்படியே நம்மளை பத்தியும் கொஞ்சம் ஒபாமா அண்ணன்கிட்ட சொல்லி வையுங்க .. நல்லவரு வல்லவரு நல்லா .... பெண்டு எடுப்பாரு அப்படின்னு .
(ஹ்ம்ம் யப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே)சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-71110589030480912582011-04-19T12:53:11.299-07:002011-04-19T12:53:11.299-07:00(பின் குறிப்பு: திரு ஆர்.ஆர்.ஆர். அவர்களின் ஆட்டோப...(பின் குறிப்பு: திரு ஆர்.ஆர்.ஆர். அவர்களின் ஆட்டோபயாக்ரஃபி " MY EXPERIMENTS WITH FALSE" என்ற நூலிலிருந்து திருடப் பட்டது)

..... அப்படியா? சூப்பர் செய்தி. வாழ்த்துக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-164892806328727332011-04-19T10:59:10.519-07:002011-04-19T10:59:10.519-07:00ரொம்ப நல்லா ஜாலியா சிரிப்பா இருக்குது, இந்த கற்பனை...ரொம்ப நல்லா ஜாலியா சிரிப்பா இருக்குது, இந்த கற்பனை. பின் குறிப்பும் அருமை. அவலுக்கு பதிலா அமுல், அமுல் படுத்தியது நல்லாவே இருக்கு.

//உனக்குப் பின்னால பத்திக் கிட்டு எரிஞ்சா, நீயும் அது மாதிரி பறப்பே, தம்பி!//

ராக்கெட் அண்ணா, நல்லா அனுபவித்து சொல்லியிருக்கிறார்.

பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-7636992854781759362011-04-19T10:29:48.922-07:002011-04-19T10:29:48.922-07:00இப்படி கூட மொக்கை போடா முடியுமா ? அண்ணாரே!!!!இப்படி கூட மொக்கை போடா முடியுமா ? அண்ணாரே!!!!வசந்தமுல்லைhttps://www.blogger.com/profile/07190414742920924114noreply@blogger.com