tag:blogger.com,1999:blog-5220824968658957856.post5168314539199355944..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: INNINGS DEFEAT !!!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-40008615023247466612011-09-30T22:13:55.142-07:002011-09-30T22:13:55.142-07:00பொருத்தமான தலைப்பும் கூட.பொருத்தமான தலைப்பும் கூட.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-24169262902567919412011-09-30T22:13:21.767-07:002011-09-30T22:13:21.767-07:00குறைவான வார்த்தைகளில் நிறைவான அஞ்சலி.பட்டௌடியை என்...குறைவான வார்த்தைகளில் நிறைவான அஞ்சலி.பட்டௌடியை என் அப்பாவும் ரொம்பவும் சிலாகிப்பார்.தொழில் நுட்பம் சிறக்காத நாட்களில் தன் திறனால் ப்ரகாசிக்கச் செய்த மேதை.மைதானத்தின் உள்ளும் புறமும் அவரின் மேதைமை என்றும் நம் நினைவிலிருக்கும்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-75899044850893501642011-09-26T02:37:16.553-07:002011-09-26T02:37:16.553-07:00நினைவு அஞ்சலி அருமை சார்.நினைவு அஞ்சலி அருமை சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-30290696691793557952011-09-25T06:21:28.374-07:002011-09-25T06:21:28.374-07:00அவருடைய on and off field grace பற்றி நிறைய படித்தி...அவருடைய on and off field grace பற்றி நிறைய படித்திருக்கிறேன்.. ஆட்டத்தைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-51250303090495681992011-09-24T02:05:56.222-07:002011-09-24T02:05:56.222-07:00ஏதோ நாம் சந்தையில் நல்ல கத்திரிக்காயை எடுக்கிறார் ...ஏதோ நாம் சந்தையில் நல்ல கத்திரிக்காயை எடுக்கிறார் போல், அவரும் எழுபது வயது என்று கூட பாராமல் எடுத்துக் கொண்டு விட்டார்..
அவரை எடுத்துக் கொண்டு விடலாம்..
அவர் பற்றிய சுகமான நினைவுகளை எடுக்க முடியுமா, என்ன?
பலரை மரணம் வெல்கிறது..
ஆனால், ஒரு சிலரோ அந்த மரணத்தையே வெல்கிறார்கள்

நினைவு அஞ்சலி அருமைரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-44533072418204649442011-09-23T22:35:46.838-07:002011-09-23T22:35:46.838-07:00//பலரை மரணம் வெல்கிறது..
ஆனால், ஒரு சிலரோ அந்த மரண...//பலரை மரணம் வெல்கிறது..
ஆனால், ஒரு சிலரோ அந்த மரணத்தையே வெல்கிறார்கள்...//

அருமையான வரிகள். பட்டோடியின் நினைவஞ்சலிக்கு நன்றி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-73141899041252905252011-09-23T10:30:02.023-07:002011-09-23T10:30:02.023-07:00நவாப் பட்டோடிக்கான அஞ்சலி பகிர்வு அருமை. ஒரு கண்ணி...நவாப் பட்டோடிக்கான அஞ்சலி பகிர்வு அருமை. ஒரு கண்ணில் அடி பட்டும் கிரிக்கெட்டில் அவர் சாதித்தது அதிகம். பெரிய இழப்பு இது....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-30315525776311953012011-09-23T10:22:42.600-07:002011-09-23T10:22:42.600-07:00பட்டோடி நவாப் பற்றிய நினைவு அஞ்சலி அருமை.
கிரிக்கெ...பட்டோடி நவாப் பற்றிய நினைவு அஞ்சலி அருமை.
கிரிக்கெட் உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்த அந்தக்கால சிறந்த வீரர். அவர் புகழ் என்றும் நினைவில் நிற்கும். voted 2 to 3 vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com