tag:blogger.com,1999:blog-5220824968658957856.post4971571675961502384..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: நச்.. !..நச்...!...நச்...!!!.....”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-46193944193801059072010-10-02T04:45:16.428-07:002010-10-02T04:45:16.428-07:00Thank you..
மனோ சாமிநாதன்...
அப்பாவி தங்கமணி.....Thank you..
மனோ சாமிநாதன்...
அப்பாவி தங்கமணி..”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-31698368015271252382010-10-01T09:25:29.400-07:002010-10-01T09:25:29.400-07:00ஊழல் - போட்டி - பதக்கம் - சூப்பர் சிந்தனை...ஊழல் - போட்டி - பதக்கம் - சூப்பர் சிந்தனை...அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-80911878385136898932010-10-01T09:16:24.245-07:002010-10-01T09:16:24.245-07:00மூன்றுமே ‘நச்’ சென்ற கவிதைகள்தான் தலைப்புக்கேற்ற ம...மூன்றுமே ‘நச்’ சென்ற கவிதைகள்தான் தலைப்புக்கேற்ற மாதிரி!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-63888729467830796942010-09-29T08:24:38.642-07:002010-09-29T08:24:38.642-07:00பத்மநாபன் :
“மூட்டையாய் புத்தகங்கள் சுமந்து சென்ற...பத்மநாபன் :
“மூட்டையாய் புத்தகங்கள் சுமந்து சென்று, முட்டை வாங்காதீர்.....

எங்கள் அரசியல்வாதிகளூக்கு என்றுமே காமன் வெல்த்தில் தானே குறி..எனவே நிச்சயம் பதக்கங்களை,ஊழல் போட்டியில் அள்ளுவார்கள் ( ஊழலாரின் மீது எரிச்சலோடு )

டாடா ...இப்படி வெளிநாட்டினர் முக்கியமான நிறுவனங்களில் நுழைந்தால்..மீண்டும் கிழக்கிந்திய கம்பெனியா...தாங்காது..உடனே இதற்கு சொல்லவேண்டும் டாடா..”
நான் : பிரமாதம் !!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-90779951554158767202010-09-29T08:22:27.706-07:002010-09-29T08:22:27.706-07:00ஹேமா:
“உங்கள் தோட்டத்துப் பழம் பறிக்க வந்துவிட்டேன...ஹேமா:
“உங்கள் தோட்டத்துப் பழம் பறிக்க வந்துவிட்டேன் ஆரண்யநிவாஸ்.முதல் வணக்கம்.
முதல் வரவிலேயே நச்.”
நான் : வாங்க ஹேமா..தங்கள் முதல் வருகைக்கு நன்றி! அடிக்கடி வரணும்..”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-34528981570536794842010-09-29T08:15:22.132-07:002010-09-29T08:15:22.132-07:00இதோ எனது நாலாவது நச்!
ஓசிப் பேப்பர் படிப்பவர் போன்...இதோ எனது நாலாவது நச்!
ஓசிப் பேப்பர் படிப்பவர் போன்று,
குறைந்தது இரண்டு மணித்துளிகள்,
அத்தனை பேர் வீட்டிலும்,
அழையா விருந்தாளியாய் நுழைந்தது,
மின்வெட்டு!
மனசாட்சி :
ஏதோ புதுமையா செய்யறேன்னு, அஞ்சாறு பஸ்ஸுக்கு அப்பால ஆட்டோவை நிறுத்தினாபபல
கீது!
யாருக்குத் தெரியும் இங்க ஒரு ‘ நச்’ இருக்குன்னு !
மெய்யாலுமே மறந்து பூட்டியா? அதான் இந்த இடைச் செருகலா?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-21661350977456911942010-09-29T08:10:17.488-07:002010-09-29T08:10:17.488-07:00RVS : "நிஜமாகவே ‘நச்’ தான் மூன்றும்."
நா...RVS : "நிஜமாகவே ‘நச்’ தான் மூன்றும்."
நான்: RVS... நிஜம்மாவே ஒரு கதை எழுதிண்டு
இருக்கேன்..ஐயாவோட அடுத்த வெளியீடு !
படிச்சுப் பார்த்து கமெண்ட் போடணும்.
அதன் தலைப்பு : பாலகிருஷ்ணன் வீடு!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-68346206221687574302010-09-29T08:05:24.404-07:002010-09-29T08:05:24.404-07:00ரிஷபன் :”நிஜமாகவே ‘நச்’ தான் மூன்றும்.”
நான் : ...ரிஷபன் :”நிஜமாகவே ‘நச்’ தான் மூன்றும்.”
நான் : நாலாவதும் ஒண்ணு எழுதி இருக்கேன்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-37212876320560012432010-09-29T08:03:07.566-07:002010-09-29T08:03:07.566-07:00சுந்தரா:
“நச் கவிதைகள்... மூன்றுமே நல்லாருக்கு”
நா...சுந்தரா:
“நச் கவிதைகள்... மூன்றுமே நல்லாருக்கு”
நான் : நன்றிங்க !!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-45704338449856296242010-09-29T08:01:35.772-07:002010-09-29T08:01:35.772-07:00வெங்கட் நாகராஜ்:
“தலைப்பு போலவே மூன்றும் நச்... ந...வெங்கட் நாகராஜ்:
“தலைப்பு போலவே மூன்றும் நச்... நச்... நச்....
வாழ்த்துக்கள்.”
நான் :
வெங்கட். நாலாவது நச்! சற்று தலையை கீழெ சாய்ச்சுப் பாருங்க!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-39584470710044206272010-09-29T07:58:50.621-07:002010-09-29T07:58:50.621-07:00நம்ம கந்தசாமி சார்:
“நல்லா இருக்குங்க.
நான்:
...நம்ம கந்தசாமி சார்:
“நல்லா இருக்குங்க.
நான்:
“ நன்றி ஐயா!””ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-71821399213189962752010-09-29T07:57:00.156-07:002010-09-29T07:57:00.156-07:00KUWAIT TAMILS:
"good post..."
MYSELF:
...KUWAIT TAMILS:
"good post..."
MYSELF:
Thankq!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-72284996817398591362010-09-29T07:55:06.386-07:002010-09-29T07:55:06.386-07:00வை.கோ :
“கவிதை முட்டையில் கருத்து உள்ளது.
ஊழல்...வை.கோ :
“கவிதை முட்டையில் கருத்து உள்ளது.

ஊழல் விளையாட்டானால், நமக்கே தங்கம் என்றாலும் வேண்டாம் அநதத் தங்கம் - ஊழலை ஒழித்தே தீருவோம் ! (வீர வசனம் எப்படி உள்ளது?)

ஜனநாயகத்தில் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதால், அந்த குறிப்பிட்ட குடும்பத்தின் கைகளில் தற்சமயம், தற்காலிகமாக, இந்த நாடே இருப்பினும், நம் உடன் பிறப்புகள் தானே, அவர்கள் ஆட்சியும் ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று எண்ணி மகிழ்வோம். வேறு வழி இல்லையே !”
நான் :

ஆமாம்!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-11798321941693000152010-09-29T07:52:38.120-07:002010-09-29T07:52:38.120-07:00மதுரை சரவணன்:
” அசத்தல் முட்டை... வாழ்த்துக்கள். அ...மதுரை சரவணன்:
” அசத்தல் முட்டை... வாழ்த்துக்கள். அரசும் ஒரு குடும்பம் கைக்குள் ... எப்படி இப்படி வெளிப்படையான கவிதை. ..!”
நான் : ஏதோ தோணிச்சு..எழுதினேன்..அரசியல் வண்ணம் பூசாதிங்கணா..எனக்கு அரசியல்னா அலர்ஜி!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-83019283267033854142010-09-29T04:32:37.027-07:002010-09-29T04:32:37.027-07:00பள்ளிக்கு முட்டை வாங்க, மூட்டையாய் புத்தகங்கள...பள்ளிக்கு முட்டை வாங்க, மூட்டையாய் புத்தகங்களுடன் செல்லும், செல்லங்கள், .

பாம்பும், கொசுவும் இருப்பதால், போட்டிக்கு ஆள் வராவிட்டால், அதிகமான மெடல் நமக்குத் தானே?

தனது வர்த்தக விமானக் கம்பனியை டாடா தேசத்துக்கு கொடுத்ததார். ஆனால் தேசம் அவருக்கு
தனியார் விமான வர்த்தகம் நடத்த சிக்கல் தந்து தவிர்த்தது (ஜெட் ஏர்லைன்ஸ் அப்புறம் வந்தது)vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-68395728157411931752010-09-28T15:50:20.190-07:002010-09-28T15:50:20.190-07:00மூட்டையாய் புத்தகங்கள் சுமந்து சென்று, முட்டை வாங்...மூட்டையாய் புத்தகங்கள் சுமந்து சென்று, முட்டை வாங்காதீர்.....

எங்கள் அரசியல்வாதிகளூக்கு என்றுமே காமன் வெல்த்தில் தானே குறி..எனவே நிச்சயம் பதக்கங்களை,ஊழல் போட்டியில் அள்ளுவார்கள் ( ஊழலாரின் மீது எரிச்சலோடு )

டாடா ...இப்படி வெளிநாட்டினர் முக்கியமான நிறுவனங்களில் நுழைந்தால்..மீண்டும் கிழக்கிந்திய கம்பெனியா...தாங்காது..உடனே இதற்கு சொல்லவேண்டும் டாடா...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-89939784495201829022010-09-28T11:08:06.378-07:002010-09-28T11:08:06.378-07:00உங்கள் தோட்டத்துப் பழம் பறிக்க வந்துவிட்டேன் ஆரண்ய...உங்கள் தோட்டத்துப் பழம் பறிக்க வந்துவிட்டேன் ஆரண்யநிவாஸ்.முதல் வணக்கம்.
முதல் வரவிலேயே நச்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-73511377307878190462010-09-28T09:00:11.282-07:002010-09-28T09:00:11.282-07:00இதோ எனது நாலாவது நச்!
ஓசிப் பேப்பர் படிப்பவர் போ...இதோ எனது நாலாவது நச்!
ஓசிப் பேப்பர் படிப்பவர் போன்று,
குறைந்தது இரண்டு மணித்துளிகள்,
அத்தனை பேர் வீட்டிலும்,
அழையா விருந்தாளியாய் நுழைந்தது,
மின்வெட்டு!!!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-78938079009981411992010-09-28T05:56:08.329-07:002010-09-28T05:56:08.329-07:00ஒரே அரசியல் நெடி அடிக்குது சார். மனதை "நச்&qu...ஒரே அரசியல் நெடி அடிக்குது சார். மனதை "நச்"சரிக்கும் கவிதைகள்.

அன்புடன் ஆர்.வி.எஸ்.RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-90596946000065095262010-09-28T05:11:26.008-07:002010-09-28T05:11:26.008-07:00நிஜமாகவே ‘நச்’ தான் மூன்றும்.நிஜமாகவே ‘நச்’ தான் மூன்றும்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-39811540593304798492010-09-27T22:30:43.586-07:002010-09-27T22:30:43.586-07:00நச் கவிதைகள்... மூன்றுமே நல்லாருக்கு.நச் கவிதைகள்... மூன்றுமே நல்லாருக்கு.சுந்தராhttps://www.blogger.com/profile/02230744177466808901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-79318101851983609382010-09-27T21:47:20.232-07:002010-09-27T21:47:20.232-07:00தலைப்பு போலவே மூன்றும் நச்... நச்... நச்....
வாழ்...தலைப்பு போலவே மூன்றும் நச்... நச்... நச்....

வாழ்த்துக்கள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-20935927791741856152010-09-27T19:20:28.289-07:002010-09-27T19:20:28.289-07:00நல்லா இருக்குங்க.நல்லா இருக்குங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-14104195030999855512010-09-27T19:04:51.309-07:002010-09-27T19:04:51.309-07:00good post...
http://kuwaittamils.blogspot.com/20...good post...

http://kuwaittamils.blogspot.com/2010/09/blog-post_2921.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-39654741656954932072010-09-27T11:15:39.006-07:002010-09-27T11:15:39.006-07:00கவிதை முட்டையில் கருத்து உள்ளது.
ஊழல் விளையாட்...கவிதை முட்டையில் கருத்து உள்ளது.

ஊழல் விளையாட்டானால், நமக்கே தங்கம் என்றாலும் வேண்டாம் அநதத் தங்கம் - ஊழலை ஒழித்தே தீருவோம் ! (வீர வசனம் எப்படி உள்ளது?)

ஜனநாயகத்தில் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதால், அந்த குறிப்பிட்ட குடும்பத்தின் கைகளில் தற்சமயம், தற்காலிகமாக, இந்த நாடே இருப்பினும், நம் உடன் பிறப்புகள் தானே, அவர்கள் ஆட்சியும் ஐந்துக்கு இரண்டு பழுதில்லை என்று எண்ணி மகிழ்வோம். வேறு வழி இல்லையே !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com