tag:blogger.com,1999:blog-5220824968658957856.post4759845842796713148..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: ஆரண்ய நிவாஸம் (2)”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-41449320417554573592013-04-18T07:46:22.454-07:002013-04-18T07:46:22.454-07:00உயிர் போகும் தாகத்திலும் வைத்த கன்றுக்கு நீர் வார்...உயிர் போகும் தாகத்திலும் வைத்த கன்றுக்கு நீர் வார்த்த பெரியவர் சிலிர்க்கச் செய்கிறார் அவரின் ஆசிதான் வாழையடி வாழையாக உங்களுக்கு.

இவ்வுலகம் இனிது. மனிதர்கள் மிக இனியவர்கள் என அவ்வப்போது நினைவூட்டும் சம்பவங்கள்...நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-13266253016706474552013-04-12T03:47:47.559-07:002013-04-12T03:47:47.559-07:00நினைவலைகளில் நுன் உணர்வுகளைக் கிளரும் பதிவு. ரசித்...நினைவலைகளில் நுன் உணர்வுகளைக் கிளரும் பதிவு. ரசித்தேன். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-65936736400577189072013-04-11T08:01:50.447-07:002013-04-11T08:01:50.447-07:00அன்புள்ள...
மனதை இளக்கிவிட்ட கதை.
வாடிய பயிர...அன்புள்ள...

மனதை இளக்கிவிட்ட கதை.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்.. கருணை மழையை மனதில் பொழியும் கனிந்த பழம்.
ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-34502408709086630462013-04-11T00:15:49.079-07:002013-04-11T00:15:49.079-07:00அந்த வயதானவரின் தியாகத்தால் முளைத்த மரம் அல்லவா! அ...அந்த வயதானவரின் தியாகத்தால் முளைத்த மரம் அல்லவா! அதனால் தான் நன்றாக வளர்கிறது. அருமையான நடை...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-27125552591043703372013-04-10T08:12:31.858-07:002013-04-10T08:12:31.858-07:00தண்ணீரைக் குடிக்க வாயருகே கொண்டு போனார்..பிறகு என...தண்ணீரைக் குடிக்க வாயருகே கொண்டு போனார்..பிறகு என்ன தோன்றியதோ..அந்த பாட்டிலில் இருந்த தண்ணீரின் பெரும் பகுதியை அவர் கட்டிலுக்கு கீழே வாடிக் கொண்டிருந்த வாழைக் கன்றுக்கு தெளித்தார்...இப்போது பாட்டிலில் கொஞ்சம் தான் தண்ணீர் இருந்தது..அதை அவர் அருந்துவதற்க்குள் அவர் தலை சாய்ந்து விட்டது..//

வாடியபயிரை கண்டபோது வாடிய வள்ளலார் போல இந்த களியக்கா.
நெஞ்சில் ஈரம் இன்னும் காயாத மனிதர்கள், அவர்களை வாழ்த்த தோன்றுகிறது.
நல்ல கதை அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-976193367082168412013-04-09T02:58:31.514-07:002013-04-09T02:58:31.514-07:00வாழையடி வாழையாக நினைவுகள் துளிர்க்கும்! நல்ல கதை!வாழையடி வாழையாக நினைவுகள் துளிர்க்கும்! நல்ல கதை!உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-73282998590203008442013-04-09T02:52:03.015-07:002013-04-09T02:52:03.015-07:00புண்யாத்மாவோட கரம் பற்றிய நீரின் மகிமையோ என்னவோ இத...புண்யாத்மாவோட கரம் பற்றிய நீரின் மகிமையோ என்னவோ இது அதிசயமா இங்கே நம்மூரில வளர ஆரம்பித்து விட்டது ...

அருமையாக வளர்ந்து கனிகொடுத்த
வாழை நினைவில் நிறைந்தது ...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-58455888525975861472013-04-08T10:55:28.786-07:002013-04-08T10:55:28.786-07:00படிச்சா இப்படி ஒரு கதை படிக்கணும். எழுதினா இதை எழு...படிச்சா இப்படி ஒரு கதை படிக்கணும். எழுதினா இதை எழுதணும்.
இருந்தா களியக்கா கிழவனின் மனம் வேண்டும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-43856215503447780152013-04-08T10:31:07.788-07:002013-04-08T10:31:07.788-07:00கதை மிக அருமை. மனதைத்தொட்டகதை.
மிகவும் டச்சிங் ஆக...கதை மிக அருமை. மனதைத்தொட்டகதை.
மிகவும் டச்சிங் ஆக உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

எனக்கோர் ஏத்தம் பழம் தர முடியுமா?வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com