tag:blogger.com,1999:blog-5220824968658957856.post4263126348337837404..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: அலாஸ்காவும்,ஐஸ் பெட்டியும்!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-50558886612411415112011-11-19T23:33:36.500-08:002011-11-19T23:33:36.500-08:00அருமை . இறுதி கருத்து வியாபாரம் செய்யும் அனைவரும் ...அருமை . இறுதி கருத்து வியாபாரம் செய்யும் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றுCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-50151184188335785022011-11-06T03:52:33.858-08:002011-11-06T03:52:33.858-08:00right!right!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-50096990702727221492011-11-05T08:56:23.573-07:002011-11-05T08:56:23.573-07:00ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்கிற அறிவியல்...ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்கிற அறிவியல் இன்றைக்குமட்டுமல்ல யுகங்களாகித் தொடர்கிறது. அர்த்தமுள்ள பதிவு.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-77167003776312589422011-11-05T06:26:41.578-07:002011-11-05T06:26:41.578-07:00ஆஹா! சுவாரசியமான திருப்பம். நல்ல சிறுகதை சார், அன்...ஆஹா! சுவாரசியமான திருப்பம். நல்ல சிறுகதை சார், அன்பு வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/01976623334832739538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-26460571496073036662011-11-05T03:45:56.698-07:002011-11-05T03:45:56.698-07:00அருமையான கதை சார்.அருமையான கதை சார்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-13749251874417134792011-11-05T02:44:48.921-07:002011-11-05T02:44:48.921-07:00சுகவனேசன் இண்டர்வியூவிற்கு வந்தவர் சொன்னதை ‘தன்னம்...சுகவனேசன் இண்டர்வியூவிற்கு வந்தவர் சொன்னதை ‘தன்னம்பிக்கையுடன், எப்படியும், எங்கும், எதையும் என்னால் விற்க முடியும்’ என்று சொன்னதாகவே எடுத்டுக்கொண்டிருக்க வேண்டும். யாரும் அவரை எஸ்கிமோவுக்கு ஃப்ரிட்ஜ் விற்கச் சொல்லப் போவதில்லை. இண்டர்விற்கு வந்தவர் அனாவசிய வாய் சவடால் பேர்வழி, சுகவனம் அனாவசிய ‘மாற்றி யோசி’ பேர்வழி! - ஜெ.R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-90801389412101815222011-11-05T00:27:42.296-07:002011-11-05T00:27:42.296-07:00நல்ல கதை! கருத்து சிந்திக்க வைக்கிறது.நல்ல கதை! கருத்து சிந்திக்க வைக்கிறது.middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-55423389903685676782011-11-04T21:19:09.053-07:002011-11-04T21:19:09.053-07:00நல்ல சிறுகதை. வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதைத் ...நல்ல சிறுகதை. வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதைத் தர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் முதலாளிகள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். இப்போது இருப்பதில் நிறைய பேர் தன்னுடைய சம்பாத்தியம் ஒன்றே முக்கியம் என அல்லவா இருக்கிறார்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-28934787892540957712011-11-04T18:28:08.895-07:002011-11-04T18:28:08.895-07:00வித்தியாசமான, நல்ல கோணம். தொலைநோக்குப் பார்வை.வித்தியாசமான, நல்ல கோணம். தொலைநோக்குப் பார்வை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-18715046240535913482011-11-04T10:36:07.354-07:002011-11-04T10:36:07.354-07:00நல்ல பாயின்ட்! நல்ல தீர்ப்பு! நல்ல கதை!நல்ல பாயின்ட்! நல்ல தீர்ப்பு! நல்ல கதை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-42966735772047676292011-11-04T09:36:16.108-07:002011-11-04T09:36:16.108-07:00//தேவையில்லாத சாமானை கஸ்டமர் தலையில கட்டறது அவனோட ...//தேவையில்லாத சாமானை கஸ்டமர் தலையில கட்டறது அவனோட சாமர்த்தியமா இருக்கலாம்..ஆனா, கம்பெனிக்கு நல்லதில்ல சாமர்த்தியமில்ல..//

ஆஹா! நுகர்வோர் நலனைக் கருத்தில் கொள்ளும் அருமையான நிர்வாகிகள். வாழ்க! வாழ்கவே!!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-61926130209795380692011-11-04T08:50:08.999-07:002011-11-04T08:50:08.999-07:00//லாங் ரன்ல..அதையில்ல பார்க்கணும்!// நம்மளோட குட்வ...//லாங் ரன்ல..அதையில்ல பார்க்கணும்!// நம்மளோட குட்வில் ERODE ஆயிடுமே.//

--- உண்மை... கம்பெனியை பொறுத்தவரை நல்லபெயர் தான் முக்கியம்...

good story...ஸ்வர்ணரேக்காhttps://www.blogger.com/profile/14075577707915163692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-4511535445634699882011-11-04T08:45:09.005-07:002011-11-04T08:45:09.005-07:00ஷார்ட் ரன்ல வேணா டார்ஜெட அச்சீவ் ஆயிடும்...ஆனா, நம...ஷார்ட் ரன்ல வேணா டார்ஜெட அச்சீவ் ஆயிடும்...ஆனா, நம்மளோட குட்வில் ERODE ஆயிடுமே..லாங் ரன்ல..அதையில்ல பார்க்கணும்!

நிஜமாவே சுகவனேசன் வித்தியாசமானவர்தான்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.com