tag:blogger.com,1999:blog-5220824968658957856.post3686513365956816753..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: காணாமல் போன கதலி!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-14441565704201585322011-11-30T18:51:23.813-08:002011-11-30T18:51:23.813-08:00கலங்கிப் போய் கதலி நிற்க,
எங்கிருந்தோ வந்த எலி ஒன்...கலங்கிப் போய் கதலி நிற்க,
எங்கிருந்தோ வந்த எலி ஒன்று,
அதைக் கவ்விக் கொண்டோட,
கர்வத்துடன் பேசிய கதலி,
அங்கு,
காணாமல் போயிற்று!/

கதலியை
காதலியாய் நினைத்து
எலி கவ்விக் கொண்டோடியிருக்கும்!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-59882955129124107182011-11-28T02:45:45.387-08:002011-11-28T02:45:45.387-08:00கர்வம் வரக்கூடாத ஒன்று. ரொம்ப நல்லா இருந்தது சார்....கர்வம் வரக்கூடாத ஒன்று. ரொம்ப நல்லா இருந்தது சார்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-36345329695295888402011-11-27T21:19:11.422-08:002011-11-27T21:19:11.422-08:00அய்யோ ரிஷபன்! ஸேம் பின்ச்.காதலிதான் என் கண்ணிலும் ...அய்யோ ரிஷபன்! ஸேம் பின்ச்.காதலிதான் என் கண்ணிலும் பட்டாள்.

காதலி கதலியாகிப் பின் எலிவாயில் போனாள் செருக்கால்.

அருமை ஆர்.ஆர்.ஆர். சார்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-17992274916140843602011-11-27T19:20:29.715-08:002011-11-27T19:20:29.715-08:00அடப்பாவமே! கதலிக்கு இப்படியொரு கர்வபங்கமா...அடப்பாவமே! கதலிக்கு இப்படியொரு கர்வபங்கமா...?! சவுண்டு பார்ட்டியாக இருப்பதை விட சைலண்ட் பார்ட்டியாக இருப்பதுதான் நல்லது போலிருக்கிறது!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-16834408749674814992011-11-27T11:03:26.793-08:002011-11-27T11:03:26.793-08:00நானும் காணாமல் போன காதலி என்று தான் படித்தேன்.
நம்...நானும் காணாமல் போன காதலி என்று தான் படித்தேன்.
நம்ம புத்தி போற போக்கு அப்படி.

மிக அழகாக கர்வம் ஆகாது என்பதை சொல்லிப் போகிறீர்கள்
அருமை மூவார் சார்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-18050552961136053152011-11-27T09:07:05.652-08:002011-11-27T09:07:05.652-08:00அடடா!
கர்வப்பட்ட கதலியை கடைசியில் எலியல்லவா தூக்க...அடடா!

கர்வப்பட்ட கதலியை கடைசியில் எலியல்லவா தூக்கிச்சென்று விட்டது!வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-34315927731041328692011-11-27T07:21:12.762-08:002011-11-27T07:21:12.762-08:00காணாமல் போன காதலின்னு படிச்சுட்டேன்.. முதல்ல.
கர்...காணாமல் போன காதலின்னு படிச்சுட்டேன்.. முதல்ல.

கர்வம் வந்தா காணாமத் தான் போவோம்..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-44389979546978529642011-11-27T07:17:49.251-08:002011-11-27T07:17:49.251-08:00கதலி - இந்த வார்த்தையிலேயே எலி இருக்கே! அதான் கொண்...கதலி - இந்த வார்த்தையிலேயே எலி இருக்கே! அதான் கொண்டு போயிடுச்சு! :)

நல்லா இருக்கு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com