tag:blogger.com,1999:blog-5220824968658957856.post2541020332410317071..comments2023-10-26T04:48:14.746-07:00Comments on "ஆரண்ய நிவாஸ்" ஆர். ராமமூர்த்தி: போகிற போக்கில்...!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttp://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-5220824968658957856.post-91679922863976071732012-03-12T11:14:15.025-07:002012-03-12T11:14:15.025-07:00நிறைய மாற்றம் வருது வருது குடுகுடு..
கை ஓங்கியிர...நிறைய மாற்றம் வருது வருது குடுகுடு..
கை ஓங்கியிருப்பது தெரிந்த நாராயண ராவ்கள் தான் இனி நம்மில் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-38623860325978960282012-03-12T05:30:27.159-07:002012-03-12T05:30:27.159-07:00// ”ஆமாம் ஓய், நீங்கள் சொல்வது ரொம்ப சரி’ என்று சட...// ”ஆமாம் ஓய், நீங்கள் சொல்வது ரொம்ப சரி’ என்று சட்டென்று, தன் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டே
ஒத்துக் கொண்டார்!
அப்போது அவர் தலை விண்ணென்று புடைத்துக் கொண்டு இருந்தது!!//

வீட்டுக்கு வீடு வாசப்படிதான். இதை போய் பெருசு பண்ணிக்கிட்டு.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-54871351672834456362012-03-12T03:41:49.979-07:002012-03-12T03:41:49.979-07:00ஆமாம் சார். நீங்க சொல்லியிருக்கற மாதிரி நாளை நிச்ச...ஆமாம் சார். நீங்க சொல்லியிருக்கற மாதிரி நாளை நிச்சயம் நடக்கலாம்....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-336017233689880992012-03-11T10:39:40.688-07:002012-03-11T10:39:40.688-07:00பிரமாதப்படுத்துகிறீர்கள் நகைச்சுவையில்! நன்றாக ரசி...பிரமாதப்படுத்துகிறீர்கள் நகைச்சுவையில்! நன்றாக ரசித்தேன்.

என்னுடைய பதிவில் புதிதாக ஒரு சுய முன்னேற்றத் தொடர்.
'அன்புடன் ஒரு நிமிடம்...' முதல் பகுதி. 'எண்ணிச் சிந்திடுவோம்...'

http://kbjana.blogspot.com/2012/03/blog-post.htmlகே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-54403793709693994812012-03-11T09:15:06.845-07:002012-03-11T09:15:06.845-07:00கல்யாண சந்தையைப் பற்றி அலசோ அலசென்று அலசிவிட்டீர்க...கல்யாண சந்தையைப் பற்றி அலசோ அலசென்று அலசிவிட்டீர்கள். :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-60420333357502994902012-03-11T07:50:56.514-07:002012-03-11T07:50:56.514-07:00MATRIMONIAL ஐ PATRIMONIAL ஆக மாற்றப் போகிறார்களாம்...MATRIMONIAL ஐ PATRIMONIAL ஆக மாற்றப் போகிறார்களாம்!

SCARCEக்கு ஆறு எழுத்துக்கள் ஆனால், DEMANDக்கு வெறும் ஐந்து எழுத்துக்கள் தான்!

புகுந்து விளையாடிட்டீங்க..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-70784858511875630382012-03-11T07:18:47.725-07:002012-03-11T07:18:47.725-07:00பக்கத்தில் உள்ள அடுக்ககத்தில், விளையாடுமிடத்திற்கு...பக்கத்தில் உள்ள அடுக்ககத்தில், விளையாடுமிடத்திற்கு வருகின்ற குழந்தைகளை அடிக்கடி புள்ளி விவர ஆவலோடு எண்ணிக்கை எடுக்கையில், பத்து பையன்கள், நாலு பெண்கள் என்ற விகிதமே எப்பொழுதும் கண்களில் படுகின்றது.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-64643565280196842132012-03-11T05:25:19.230-07:002012-03-11T05:25:19.230-07:00காலம் மாறி ரொம்ப நாட்கள் ஆச்சு ஸ்வாமி.
யானைக்கொரு...காலம் மாறி ரொம்ப நாட்கள் ஆச்சு ஸ்வாமி.

யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் பொருத்தமான திருப்தியான பெண்கள் அமைவது மிகவும் குதிரைக்கொம்பாகவே உள்ளது.

அப்படியே அமைந்தாலும் பெண்கள் பக்கம் நிறைய கண்டிஷன்கள் போட ஆரம்பித்து விட்டார்கள்.

[நல்லா வேணும் இந்த ஆண்களுக்கு. நல்லவேளையாக எனக்கும், உமக்கும் எப்போதோ கல்யாணம் ஆகிவிட்டது. அதனால் நாம் என்ன வேணுமானாலும் தைர்யமாகப் பேசலாம், எழுதலாம்.]

ஆனால் பாவம் ஸ்வாமி, இந்தக்கால வயசுப் பையன்கள். கொஞ்சமாவது இரக்கம் காட்டுங்கள், ஸ்வாமி.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5220824968658957856.post-6381954982182297812012-03-11T05:17:07.009-07:002012-03-11T05:17:07.009-07:00// ”ஆமாம் ஓய், நீங்கள் சொல்வது ரொம்ப சரி’ என்று சட...// ”ஆமாம் ஓய், நீங்கள் சொல்வது ரொம்ப சரி’ என்று சட்டென்று, தன் வழுக்கைத் தலையைத் தடவிக் கொண்டே
ஒத்துக் கொண்டார்!
அப்போது அவர் தலை விண்ணென்று புடைத்துக் கொண்டு இருந்தது!!//

ஒப்புக்கொண்டதன் காரணம் கடைசியில் வெட்ட வெளிச்சம்.... :)

சுவையான பகிர்வு. இப்போதே ஹரியானாவில் பெண்கள் கிடைக்காததால் சில வீடுகளில் வெளி மாநில பெண்களை பணம் கொடுத்து மணமுடிக்கிறார்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com